Welcome to AIS UOK Blog! 🎉

Give it a search and experience our new blog.

You are our ... explorer!

அனாதை சிறுவர்கள்




ஆங்காங்கே அலைகின்ற சிறுவர்கள்.. 
ஆண்டாண்டாய் தொடர்கின்ற கொடூரங்கள்.. 
பெற்றோராய் காக்க ஒரு உயிர் கூட இல்லையா..? 
சுற்றோருக்கெல்லாம் மனமே இல்லையா..? 
அன்பிற்கு பஞ்சமான உலகம்... 
சிறுவர்களுக்காய் ஒரு கலகம்...

Adnan Nawfer
BICT
Faculty of Computing and Technology
Previous Post Next Post