Welcome to AIS UOK Blog! 🎉

Give it a search and experience our new blog.

You are our ... explorer!

பட்டதாரி எனப்பெயர்


செலவுகள் தாங்காது 
கடன்படுவர் 
பட்டினியில் இருக்கவும் 
உடன்படுவர் 
விடுதி எனும் பெயரில் 
சிறைப்படுவர் 
குடும்பத்தின் கூடலுக்கும் 
தடைப்படுவர் 

பட்டுக்கொண்டே  
இருப்பதால் தானோ  
பட்டதாரி எனப்பெயர்... 

-----------------------------------------------------------------------------------------------------------------------------
N Zalif Shaheed 
Faculty of Computing & Technology
Previous Post Next Post